Sunday, July 21, 2019

தம்தனான அஹி பிரஹம்மம் ஒக்கட்டே

தம்தனான அஹி, தம்தனான புரெ
தம்தனான பளா, தம்தனான ||

ப்ரஹ்ம மொகடே, பர
ப்ரஹ்ம மொகடே, பர
ப்ரஹ்ம மொகடே, பர
ப்ரஹ்ம மொகடே ||

கம்துவகு ஹீனாதிகமு லிம்து லேவு
அம்தரிகி ஶ்ரீஹரே அம்தராத்ம |
இம்துலோ ஜம்துகுல மம்தா ஒகடே
அம்தரிகீ ஶ்ரீஹரே அம்தராத்ம ||

னிம்டார ராஜு னித்ரிம்சு னித்ரயுனொகடே
அம்டனே பம்டு னித்ர – அதியு னொகடே |
மெம்டைன ப்ராஹ்மணுடு மெட்டு பூமியொகடே
சம்டாலுடும்டேடி ஸரிபூமி யொகடே ||

அனுகு தேவதலகுனு அல காம ஸுக மொகடே
கன கீட பஶுவுலகு காம ஸுக மொகடே |
தின மஹோராத்ரமுலு – தெகி தனாட்யுன கொகடே
வொனர னிருபேதகுனு ஒக்கடே அவியு ||

கொரலி ஶிஷ்டான்னமுலு துனு னாக லொகடே
திருகு துஷ்டான்னமுலு தினு னாக லொகடே |
பரக துர்கம்தமுலபை வாயு வொகடே
வரஸ பரிமளமுபை வாயு வொகடே ||

கடகி ஏனுகு மீத காயு எம்டொகடே
புடமி ஶுனகமு மீத பொலயு னெம்டொகடே |
கடு புண்யுலனு – பாப கர்முலனு ஸரி காவ
ஜடியு ஶ்ரீ வேம்கடேஶ்வரு னாம மொகடே ||

Monday, June 24, 2019

கருட கமன தவ - ஸ்ரீ பாரதி தீர்த்தர்

கருட கமன தவ
சரண கமல மிஹ
மனஸி லஸது மம நித்யம் |

மம தாபம பாகுரு தேவ
மம பாபம பாகுரு தேவ ||

ஜலஜ நயன விதி
நமுசி ஹரண முக
விபூத வினுத பத பத்ம |

மம தாபம...

புஜக ஷயன பவ
மதன ஜனக மம
ஜனன மரண பய ஹாரி |

மம தாபம ..

ஷங்க சக்ர தர
துஷ்ட தைத்ய ஹர
ஸர்வ லோக சரண |

மம தாபம..

அகணித குண கண
அஷரண ஷரணத
விதலித சுரரிபு ஜால|

மம தாபம ..

பக்த வர்ய்ய மிஹ
பூரி கருணயா
பாஹி பாரதி தீர்த்தம் |

மம தாபம பாகுரு தேவ
மம பாபம பாகுரு தேவ ||

Tuesday, April 30, 2019

இளமை என்னும் பூங்காற்று

பாடல் : இளமை என்னும் பூங்காற்று

படம் : பகலில் ஓர் இரவு
பாடியவர்கள் : எஸ்.பி.பி.
எழுதியவர் : கவியரசர் கண்ணதாசன்
இசை : இசைஞானி



இளமை எனும் பூங்காற்று, பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுது ஓர் ஆசை, சுகம் சுகம் அதிலே ஒரே சுகம் (2)
ஒரே வீணை ஒரே ராகம்…

1. தன்னை மறந்து மண்ணில் விழுந்து, 
இளமை மலரின் மீது,
கண்ணை இழந்த வண்டு, 
தேக சுகத்தில் கவனம்,
காட்டு வழியில் பயணம், 
கங்கை நதிக்கு மண்ணில் அணையா? – இளமை

2. அங்கம் முழுதும் பொங்கும் இளமை,
இதம் பதமாய் தோன்ற,
அள்ளி அணைத்த கைகள், 
கேட்க நினைத்தாள் மறந்தாள்,
கேள்வி எழும் முன் விழுந்தாள்,
எந்த உடலோ எந்த உறவோ? - இளமை

3. மங்கை இனமும் மன்னன் இனமும்,
குலம் குணமும் என்ன?
தேகம் துடித்தால் கண்ணேது?
கூந்தல் கலைந்த கனியே,
கொஞ்சி சுவைத்த கிளியே,
இந்த நிலைதான் என்ன விதியோ? - இளமை