Monday, October 3, 2011

Bantureethi by Chembai Bagavathar


பண்ட்டு ரீதி கொலுவீயவையா ராமா
தூண்டவிண்டி வானீ மொதலைந மாதா -
துல கோட்டி நீல குலஜெயு நிஜ

ரோமாஞ்சமநெ கன கஞ்சுகமு ராமபக்துடனே மொத்ர பிள்ளையு ராமநாமமானே வர கத்ட்கமீவி
ராஜில்லுனைய்யா தியாகராஜூனிக்கே

படித்ததில் பிடித்தது - 1

நல்வழி - ஔவையார்

ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய் - ஒருநாளும்
என்நோ(வு) அறியாய் இடும்பைகூர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அறிது.